எழிலகம்

எழிலகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

ந்திய கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் இயங்கிவருகிற எழிலகம்(தமிழ்நாடு மெஸ்) என்கிற கால்நடை​ மருத்துவ மாணவர்களின் கட்டமைப்பானது  1998 ம் ஆண்டு முதல் சிறப்பாக​ இயங்கிவருகிறதுதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் இராஜீவ்காந்தி கால்நடை மருத்துவ அறிவியல் கல்லுரியிலிருந்து இளநிலை  கால்நடை மருத்துவப் பட்டம்  பெற்று இந்திய கால்நடை மருத்துவ அறிவியல்  பல்கலைக் கழகத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் இந்த எழிலகத்தில் உறுப்பினராக இணைந்து கல்வி பயில்கிறர்கள். எழிலகம் கடந்த பத்தொன்பது ஆண்டுகளுக்கும் மேலாக தன் தனிப்பட்ட புகழிலும் தரத்திலும் சிறந்து விளங்குகிறது. திறன் சார்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதோடல்லாமல், இந்திய ஆட்சிப்பணி, இந்திய வனத்துறை போன்ற இன்னபிற துறைகளிலும் சாதித்துப் பெருமை சேர்க்கிறார்கள். இந்த  எழிலகத்தில், உறுப்பினர் பிரதிநிதிக் குழுவானது தலைமைக்குழுவாகவும் அதன் கீழ், நலநிதிக்குழு, முதலுதவிக்குழு, கணக்குவழக்குக் குழு, விளையாட்டுக்குழு, புத்தகக்குழு மற்றும் இணையதளக்குழு போன்ற  உட்பிரிவுகளும்  கொண்டு இயங்கிவருகிறது.அறிவையும் நன்மக்கள் தொடர்பையும் நிலைநிறுத்துவதுமாகிய அறம் செய விரும்புதலே இந்த இணையப் பக்கத்தின்  நோக்கமாகும்.

7 comments:

  1. Hellow really a very good initiative. Ezhilagam goes digital. Kudos to all members. Please mention Ezhilagam as primarily a Tamilnadu mess.

    ReplyDelete
  2. Ezhilagam on web! Really Good to see. Kindly make this blog spot dynamic by adding more interesting stuffs.
    Also keep copyright rules in mind while publishing anything related to research.
    I wish all success for this blog.

    ReplyDelete
    Replies
    1. Yes sir.Your guidance needed for the same.

      Delete
  3. Very good initiative... Hearty wishes to all the present members and PMC's for the wonderful effort..

    ReplyDelete
    Replies
    1. Thank you sir.Just initiated. We believe that our juniors will follow and maintain it's motto.

      Delete